சிங்க படையணியின் 3 வது சிங்ககுட்டி ''கோகர்' விற்கு அம்பேபுஸ்ஸவில் வரவேற்பு
13th August 2017
இலங்கை சிங்க படைத்தலைமையகத்துக்கு நான்கு மாத குழந்தை போன்ற சிங்ககுட்டியானது வனவிழங்குகளின் பிரதி அமைச்சர் சுமேதா ஜூ ஜயசேன அம்மணி அவர்களினால் சிங்க படைத்தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் பொனிப்பஸ் பெரேரா அவர்களுக்கு வியாழக்கிழமை (11) ஆம் திகதி தெஹிவல மிருககாட்ச்சி சாலையில் வைத்து ஒப்படைக்கப்பட்டது.
இந் சந்தர்ப்பத்தில் படைத்தளபதியினால் அரசு மற்றும் பிரதி அமைச்சருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.
இது வரைக்கும் இன்னும் ஒரு 16 வயதுடைய வயதான சிங்கம் சிங்க படைத்தலைமையகத்தில் இருக்கின்றது.
இந் நிகழ்வில் தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் திருமதி தம்மிக்கா மல்சிங்க அம்மணி மற்றும் படையணியின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் கின்சிரி லியனகே மற்றும் அரச அதிகாரிகள் உட்பட கலந்து கொண்டனர்.
அம்பேபுஸ்ஸ சிங்க படைத்தலைமையகத்திற்கு கொண்டுவரப்பட்ட சிங்ககுட்டியானது அதே நாளில் நிகழ்வு முடிந்த பிறகு சிங்க படையணிக்கு உரிமையானது.
|