இராணுவ இநோவேடா கண்காட்சியில் மூவர் தேர்ந்தெடுப்பு

11th August 2017

இராணுவ மத்திய பாதுகாப்பு தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்களின் ஆலோசனைக் கமைய இநோவேடா எனும் தலைபபின் கீழ் தொழிழ்நுட்ப சாதானங்கள் தொடர்பான பொருட் கண்காட்சியானது கடந்த வியாழக் கிழமை (10) இடம் பெற்றது.

மேலும் இக் கண்காட்சியானது 24 பகுதிகள் உள்ளடங்களான இடப் பிரிவில் ஆக்கப்பாட்டு படைப்புகள் பல காட்சிப் படுத்தப்பட்டதுடன் அதிகளவிலான பாடசாலை மாணவர்களும் அறிவு பூர்வமான விடயங்களை அறிந்து கொள்ளும் நோக்கில் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வானது இப் படைத் தலைமையகத்தின் தளபதி மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளின் பங்களிப்போடு மங்கள விளக்கேற்றல் ஏற்றி ஆரம்பிக்கப்பட்டது.

இக் கண்காட்சியில் சிறந்த ஆக்கப்பாட்டு படைப்பாளிகள் மூவரை ஊவா – வெல்லஸ்ஸ பல்கலைக் கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளாரான திருமதி டீ கே டீ டீ ஜயசேன மற்றும் இப் பல்கலைக் கழகத்தின் திரு பி ஈ காலியதாச போன்ரோர் தெரிவு செய்யதனர்.

சிறந்த ஆக்கப்பாட்டு பொருட்கள் தொடர்பான விடயம் பின்வருமாறு

1ஆம் இடம் - வாயு அடுப்பு – பனாகொடை - இராணுவ வைத்தியசாலை

2ஆம் இடம் - லேசர் கட்டுப்பாட்டு கருவி - இராணுவ 10ஆவது (தொண்டர்) பொறியியலாளர் படையணி.

3ஆம் இடம் - மின்சாரம் சேமிக்கும் விதம் - இராணுவ 7ஆவது சமிக்ஞை படையணி.

|