சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் இராணுவத் தளபதியை சந்திப்பு

9th August 2017

இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான ரியர் அட்மிரால் ஜகத் ரணசிங்க அவர்கள் கடந்த செவ்வாய்க் கிழமை (8) சந்தித்தனர்.

அந்த வகையில் இராணுவத் தலைமையகத்தில் இடம் பெற்ற இச் சந்திப்பில் இப் பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்படும் பாடநெறிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இதன் முடிவில் இருவருக்கும் இடையில் நினைவுச் சின்னங்களும் கையளிக்கப்பட்டது.

|