2 (தொ) இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி தனது ஓய்வுபெற்ற பெண் சிப்பாய்க்கு உதவி

29th December 2023

2 (தொ) இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் படையினர், 2 (தொ) இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் தேவையுடைய ஓய்வுபெற்ற பெண் சிப்பாய் ஒருவருக்கு அவரது வீட்டிற்குச் சென்று சக்கர நாற்காலியை டிசம்பர் 18 அன்று அன்பளிப்பாக வழங்கினர்.

இதற்கிணங்க, கட்டளை அதிகாரியின் ஒருங்கிணைப்புடன் ‘சேவ் அறக்கட்டளையின் தலைவர் திரு.சஞ்சீவ டி மெல் இந்த நற்பணிக்கு அனுசரணை வழங்கினர்.