மஹரகம இளைஞர் சேவை மன்றத்தில் இராணுவத்தின் கண்காட்சிகள்

30th July 2017

மஹரகம இளைஞர் சேவை மன்றத்தில் நடைபெறும் ‘பெரலியகஅரம்புவ 1977’ கண்காட்சியின் நிமித்தம் இலங்கை படைக்கலச் சிறப்பணி, இலங்கை பீரங்கிப் படை, இலங்கை இராணுவ பொறியியல் படையணி மற்றும் இலங்கை சமிக்ஞை படையணியினர் இணைந்து கண்காடசிகள் இந்த வளாகத்தினுள் ஒழுங்கு செய்துள்ளனர்.

இராணுவத்தினால் நிர்மானிக்கப்பட்ட கூடாரத்தினை பார்வையிட கூடுதலான மக்கள் வருகை தந்துள்ளதுடன் ஆயூதம், இயந்திர உபகரணங்கள், தொடர்பாடல் போன்ற உபகரணங்களை மக்களின் கண்காட்சிக்கு முன் வைக்கப்பட்டுள்ளதுடன் இந்த கண்காட்சிகள் ஜூலை 29 மற்றும் 30 ஆம் திகதி வரை இடம்பெறும்.

|