பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் புதிய வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
13th July 2017
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன அவர்களால் பாதுகாப்பு அமைச்சிற்கு வியாழக் கிழமை பகல்வேளை (13) திகதி வருகை தந்த இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கஅவர்களுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் இராணுவத் தளபதியவர்களுக்கிடையிலான கலந்துரையாடலின் போது இராணுவத்தின் பணிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இராணுவத் தளபதியவர்கள் தமது படையைப் பற்றிய எதிர்கால விடயங்கள் தொடர்பாக விபரித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சர் புதிய இராணுவத் தளபதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு நினைவுசின்னமும்வழங்கப்பட்டது.
|