லெப்டினென்ட் ஜெனரால் மகேஷ் சேனாநாயக்க புதிய இராணுவ தளபதியாக பதவியேற்றார்
4th July 2017
அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் 2017 ஜூலை மாதம் 04 ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் மேஜர் ஜெனரால் மகேஷ் சேனாநாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ லெப்டினன்ட் ஜெனரால் பதவி நிலைக்கு உயர்த்தப்பட்டு இலங்கை இராணுவத்தில் 22 ஆவது இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார்.
|