இராணுவத்தினரால் ஈர நிலப்பாதுகாப்பை மேன்படுத்தல்

26th May 2017

இராணுவ தளபதியின் வழிகாட்டலின் கீழ் விவசாயம் மற்றும் கால்நடை பணிப்பகத்தினால் இலங்கை வனவிலங்கு பராமரிப்பு மன்றத்துடன் கூட்டாக இணைந்து மரக்கன்றுகள் நடுகை நிகழ்ச்சி திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கமைவாக இந்த நிகழ்ச்சியின் கீழ் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இராணுவத்தினர் வனவிலங்கு பராமரிப்பு மன்றத்தின் அங்கத்தவர்கள் பாடசாலை மா ணவர்கள் மற்றும் அரசஅதிகாரிகள் விக்டோரியா. ரன்தெனிகல ரன்டெம்பே கொத்மலே மற்றும் நீர் மின்சார நிலைய பகுதிகளின் மேல் கொத்மலை நீர் மின் நிலையங்கள் கம்பளை நீர் மின்சார நிலையங்கள் இணைந்து பலா கருவா எகௌ , புளு, மார ,கொய்யா, மா 100 கன்றுகள் நாட்டப்பட்டன்.

இந்த நிகழ்ச்சியில் மின்சார திணைக்கள அதிகாரிகள் மற்றும் மகாவெலி அதிகார சபை அதிகாரிகள் பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து கொண்டனர்.

|