இராணுவ அதிகாரிகள் துறைசார் அபிவிருத்தி மத்திய நிலையத்தின் பயிற்சி பட்டறை

22nd May 2017

புத்தளையில் அமைந்துள்ள இராணுவ அதிகாரிகள் துறைசார் அபிவிருத்தி நிலையத்தின் கேட்போர் கூடத்தில் மே மாதம் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் இராணுவ மற்றும் சிவில் வித்துவான்களின் பங்களிப்புடன் நடைபெறும். மாறும் பாதுகாப்பு நிலைமைகளின் போது இராணுவ முகமளிப்பு எனும் தலைப்பில் இந்த பயிற்சி பட்டறை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சி பட்டறைக்கு முப்படையினர் மற்றும் பொலிஸார் 60 பேருக்கு மேலாக பங்கு கொள்வதற்காக உள்ளனர்.

|