லேக்ஹவூஸ் நிறுவனத்திரால் ஓழுங்கு செய்யப்பட்ட அமதஹரா வெசாக் வலய நிகழ்விற்கு இராணுவ இன்னிசை குழுவினரது பக்தி பாடல் இசை நிகழ்ச்சிகள்.

15th May 2017

சனிக்கிழமை 13 ஆம் திகதி மாலை லேக்ஹவூஸ் நிறுவனத்தினால் ஓழுங்கு செய்யப்பட்ட அமதஹரா வெசாக் பக்தி கீத இன்னிசை நிகழ்வின் போது இராணுவ இன்னிசை குழுவினர்கள் தங்களது சிறந்த இன்னிசையை வழங்கி அங்கு வருகை தந்த பெரும்பாலானோரை மகிழ்வித்தனர்.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவத்திற்குரிய ருவன் விஜயவர்தன மற்றும் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வின் போது லேக்ஹவூஸ் நிறுவனத்தின் பாடக குழுவினரகள்; மற்றும் இராணுவ இன்னிசை பாடகர்களும் கலந்து இந்த பக்தி கீதங்களை வழங்கினார்கள்.

இராணுவ தளபதியின் பணிப்புரைக்கு அமைய இலங்கை இராணுவம மூன்று நாட்கள் நாடு பூராக நடைபெற்ற வெசாக் வலய நிகழ்வூகளில் தங்களது பூரண ஒத்துழைப்பை வழங்கியூள்ளது.

|