9 வது கெமுனு ஹேவா படையணியினால் பேரிடர் மீட்பு நடவடிக்கை
8th June 2024
582 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எம்எல்டிஎஸ் மொல்லிகொட யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 9 வது கெமுனு ஹேவா படையணி படையினர் ஹொரணை மில்லனியவில் இடம்பெற்ற அனர்த்த மீட்பு நடவடிக்கையில் கலந்து கொண்டனர்.
இந்த நடவடிக்கையின் போது, மில்லனிய பிரதேசத்தில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 9 வது கெமுனு ஹேவா படையணி படையினர் ஒரு படகைப் பயன்படுத்தி உலர் உணவுகளை விநியோகித்ததுடன், உதவிகளையும் வழங்கினர்.