பொசன் பௌர்ணமி நந்நாளில் அனைவருக்கும் நலமும் மகிழ்ச்சியும் கிட்ட வாழ்த்துக்கள்!

3rd June 2023

ஒரு புதிய நாகரிகத்தை கொண்டு வந்த புனித பொசன் பௌர்ணமி தினத்தின் ஆசீர்வாதங்கள் நம் அனைவருக்கும் பலம் கொடுக்கட்டும் மற்றும் நம் தாய்நாட்டை செழிக்கச் செய்யட்டும்!

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் அனைத்து அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு இந்த சிறப்பு நந்நாளில் உன்னதமான சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்கிறார்.