தெரன “ அலுத் பார்லிமென்துவ” தொலைக்காட்சி நிகழ்வில் இராணுவ தளபதி பங்கேற்பு
9th October 2020
கெளரவ சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னியாராச்சி, பாதுகாப்பு தலைமை பிரதானியும் கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, விஷேட வைத்திய நிபுணர்களான சுசி பெரேரா மற்றுத் சமித கினிகே மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் திரு அஜித் ரோஹன ஆகியோர் (7) புதன்கிழமை மாலை தெரன “ தொலைக்காட்சியில் இடம்பெற்ற “ அலுத் பார்லிமென்துவ” நிகழ்வில் பங்கேற்றனர்.
புதிய கொவிட்-19 தொற்றின் நிலைமை, அதனை தடுப்பைதற்காக பின்பற்றும் சுகாதார நடைமுறைகள் மற்றும் கொவிட்-19 தொற்றாளர்களின் அதிகரிப்பை எவ்வாறு தணிப்பது தொடர்பாக குறித்த நிகழ்வில் விவாதிக்கப்பட்டது.
நேர்காணலின் முழு வீடியோ காட்சிகள் பின்வருமாறு: |