பிரதான அரச அதிகாரிகளுடன் கோவிட்-19 தடுப்பு நடவடிக்கை தொடர்பாக எஸ்எல்ஆர்சி தொலைக்காட்சியில் நேர்காணல்
19th April 2020
கோவிட்-19 வைரஸை தடுத்தல், அதற்கான சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தும் செயல்முறை தொடர்பாக பாதுகாப்பு தலைமைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் மற்றும் கோவிட்-19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் வைத்தியர் அனில் ஜாசிங்க அவர்களுடன் இணைந்து இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன தொலைக்காட்சியின் “சனித ஆயுபோவன்’’ எனும் நிகழ்ச்சியில் இன்று காலை 18 ஆம் திகதி இடம்பெற்ற நேர்காணலின் போது விளக்கினார்.
தொலைக்காட்சி நிகழ்வின் முழுமையான காணொளியினை கீழே பார்க்கவும் |