இராணுவத்தினரின் இன்னிசை நிகழ்வு

8th June 2019

பொதுமக்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளில் நம்பிக்கையை மீண்டும் அமைக்கும் நோக்கத்துடன் இராணுவ தளபதி அவர்களின் பணிபுரைக்கமைய இராணுவ பேண்ட வாத்திய குழுவான (மியூசிக் பேண்ட்) இராணுவ பேண்ட் மற்றும் இசைக் கலைஞர் பணியகத்தினரால் கட்டுநாயக்க பொருளாதார அபிவிருத்தி வலயத்தில் (07) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இரவு இராணுவ படையினரின் பெரும் இன்னிசை நிகழ்ச்சி இடம்பெற்றது.

இந்த இன்னிசை இரவானது இராணுவ பேண்ட வாத்திய குழுவான (மியூசிக் பேண்ட்) இராணுவ பேண்ட் மற்றும் இசைக் கலைஞர் பணியகத்தினரின் பூரன ஏற்பாட்டுடன் இடம்பெற்றது.

மற்றொரு இசை நிகழ்ச்சி நிகழ்வும் இன்று மாலை நடைபெறவுள்ளது. |