யாழ் பாதுகாப்பு படையினரால் கோயில் பக்தர்களுக்கு உதவிகள்

29th March 2018

51 ஆவது படைத் தலைமையகம் மற்றும் 515 ஆவது படைத் தலைமயைகத்தின் கீழ் இயங்கும் 16 (தொண்டர்) விஜயபாகு காலாட் படையணியின் ஒத்துழைப்புடன் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ராஜ ராஜேஸ்வரி கோயில் திருவிழா நிகழ்வு (26) அம் திகதி திங்கட் கிழமை இடம்பெற்றன.

இந்த திருவிழாவிற்கு செல்வதற்காக பக்தர்களுக்கு போக்குவரத்து வசதிகளை இந்த படையணியினர் மேற்கொண்டிருந்தனர்.

|