திருக்கோணமலை கிறிஸ்தவ பேராயரை சந்தித்த இராணுவ தளபதி

27th March 2018

திருக்கோணமலைக்கு சுற்றுப்பயணம் மேற் கொண்ட இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாய ஆவர்கள் (25)ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை திருக்கோணமலை கிறிஸ்தவ பேராயரான கிறிஸ் நொயல் இமானுல் அவர்களை சந்தித்தார்.

மேற்படி இந்த சந்திப்பில் இருவருக்கும் இடையில் பல வாரான கருத்துக்களும் பரிமாரப்பட்டன. சமீபத்தில் ஏற்பட்ட வன்முறை பொது விடயங்கள் மற்றும் பிரச்சினைகள் உருவாகுவதற்கு முன்னர் அத்தகைய போக்குகளை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் என்பதையும் கண்டி பிரதேசத்தில் எற்பட்ட வன்முறையை நியாயமான முறையில் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட அமைதியின்மை பற்றியும் இருவருக்கம் இடையில் கலந்துறையாடப்பற்றது.

|