விஜயபாகு காலாட் படைத் தலைமையகத்தின் 28ஆவது நினைவு தினம்

26th March 2018

இராணுவ விஜயபாகு காலாட்படை படையணியானது 30 ஆண்டுகளுக்கு முன்னர் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் மிக உயர்ந்த துணிச்சலானது தியாகங்களை செய்துள்ள இப் படைத் தலமையகத்தின் 28 ஆவது நினைவு தினத்தை கடந்த (22) ஆம் திகதி வியாழக் கிழமை இப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களின் வழிகாட்டுதலுக்கு அமைய குருநாக்கல் போயகனேயில் அமைந்துள்ள இராணுவ விஜயபாகு காலாட் படைத் தலைமையகத்தில் நடைப் பெற்றது.

இதற்மைய புதிய நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத்தை திறப்பதற்கு முன் உத்தியோகபுர்வ விஜயத்தை மேற்கொண்ட இராணுவ தளபதிக்கு இராணுவ சம்பிரதாயத்தின் முறைப்படி இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்து.

ஆதனைத் தொடர்ந்து இப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன மற்றும் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் ஸ்ரீ நாத் ஆரியசிங்கவுடன் இணைந்து மரணித் இராணுவத்தினரின் நினைவுச் சின்னத்தில் மலர் மாலை சூடி மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து படைத்தலைமையகத்தின் உடற்பயிற்ச்சி வளாகத்தில் 'ரன் தம்பிலி' மரக்கன்று நடும் நிகழ்வும் இடம் பெற்றது.

ஆனைத்து படையினரின் ஒத்துழைப்புடன் அன்று இரவு 28 பௌத்த மாத குருமார்களினால் பிரித் பூஜை வழிப்பாடும் இடம பெற்றது.

28 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு விஜயபாகு காலாட் படையினரால் குருநாகள்லில் அமைந்துள்ள மலியதேவா முதியோர் மற்றும் சிறுவர் இல்லத்தில் வசிக்கும் 50 முதியோர் மற்றும் சிறுவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்படனர்.

இந்த நிகழ்வில் இராணுவத் தளபதி உத்தியோகபுர்வ விஜயம் மேற்கொண்டதற்காக (24) ஆம் திகதி சனிக் கிழமை இரவு இசை நிகழ்ச்சியும் இடம் பெற்றது.

இந்த நிகழ்வில் ஆலோசனை உறுப்பினர்கள் இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினர்களும் கலந்து கொண்டனர்.

|