வெலிக்கந்த ஆராம்ப பாடசாலை மாணவர்களுக்கு நன்கொடைகள்

25th March 2018

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 23 ஆவது படைப்பிரிவினரின் ஒருங்கிணைப்புடன் வெலிக்கந்தையில் உள்ள ருகுணுகெத ஆரம்ப பாடசாலைப் மாணவர்களின் நலன் கருதி பாடசாலை உபகரணங்கள் திருமதி ஹினயா குணதிலக்க மற்றும் திரு ஹிரான் குணதிலக ஆகியோரின் நன்றியுடன் (16) ஆம் திகதி வெள்ளிக் கிழமை வழங்கப்பட்டது.

.

இந்த நிகழ்வானது 23 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் சுலா அபேணாயக அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்டது. ஆதன் பின் அந்த பகுதியில் உள்ள பாடசலை செல்லாத மாணவர்களுக்கு அவர்கள் உதவ விருப்பம் தெரிவித்தனர்.

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்துசித்த பனான்வல அவார்களின் எண்ணக்கருவிற்கமைய இந்த நிகழ்வு இடம் பெற்றது.

|