இராணுவத்தினருக்கு எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு
20th March 2018
திருகோணமலையில் அமைந்துள்ள 22 பிரிவு தலைமையகத்தில் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் எய்ட்ஸ் மூலம் அதன் பரிமாற்றம், தடுப்பு, சமுதாயத்தின் தாக்கம், சமூக தாக்கங்கள், புள்ளிவிபரம், அறிகுறிகள் மற்றும் மருந்துகள் ஆகியவற்றின் மீதான விழிப்புணர்வு கருத்தரங்கு (14) ஆம் புதன்கிழமை இடம்பெற்றன.
இந்த விழிப்புணர்வுகளை எச்ஐவி எய்ட்ஸ் மாஸ்டர் பயிற்சியாளர் மற்றும் ஜான் கீல்ஸ் அங்கத்தவர்களின் ஒத்துழைப்புடன் இந்த கருத்தரங்கு இடம்பெற்றன.
சுமார் இந்த விழிப்புணர்வில் இராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் உள்ளடக்கப்பட்ட 350 பேர் கலந்து கொண்டனர்.
|