கந்துபொதயில் மேலும் ஒரு தியான நிகழ்வு
9th March 2018
இந்த ஆன்மிக நிகழ்வானது 'லக்விரு ஆத்யத்மிக்க சுவத' எனும் தலைப்பில் ஆன்மீகம் மற்றும் மன அமைதியை ஊக்குவிக்கும் நிமித்தம் கடந்த (08) ஆம் திகதி வியாழக் கிழமை கந்துபொத பவுன்செத் மானசிக சுவ செவன விபுசன தியான மண்டபத்தில் இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் 07 இராணுவ அதிகாரிகள் மற்றும் 80 படையினர்களும் இராணுவ மகளிர் படையினரும் இலங்கை கடற்படையினரும் கலந்து கொண்டன. இந்த தியான போதனைகள் தியசென்புரா விமலதேரர் அவர்களால் நடத்திவைக்கப்பட்டது.
|