போதைப்பொருள் தடுப்புதொடர்பான விளிப்புணர்வு இராணுவ அதிகாரிகளுக்கு
26th February 2018
இராணுவ தளபதியின் பணிப்புரைக்கமைய போதை மருந்து தகவல் மையத்தின் (ADIC) ஒத்துழைப்புடன், இராணுவ உளவியல் நடவடிக்கை பணியகத்தினால் மேற்கொண்ட போதைப் பொருள் தடுப்பு தொடர்பான விளிப்புணர்வு போதை மருந்து தகவல் மையத்தின் (ADIC) வளாகத்தினுள் 21 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரை இடம்பெற்றது.
இந்த செயலமர்வில் மொத்தம் 19 ஆண் அதிகாரிகளும் 1 பெண் அதிகாரியும் கலந்து கொண்டனர்.
இந்த செயலமர்வின் விரிவுரைகள் மருந்து தகவல் மைய (ADIC) அதிகாரிகளினால் இராணுவ உளவியல் நடவடிக்கை பணியகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றன.
|