சாலியபுரவில் இடம் பெற்ற உள ரீதியிலாக கந்துல கருத்தரங்கு

25th February 2018

கஜபா படைப் பிரிவினரால் ஒழுங்க செய்யப்பட்ட போதகர் சார்ல்ஸ் அவர்களின் தலைமையிலான கந்துல எனும் உள மேம்பாட்டு கருத்தரங்கானது 10000ற்கும் மேற்பட்ட முப்படையினர் பொலிஸ் பி;ரிவினர் தாதியர் பயிற்றுவிப்பு பாடசாலை மற்றும் சாலியபுர பிரதேச மக்களின் பங்கேற்புடன் அனுராதபுர சாலியபுர கஜபா படைத் தலைமையகத்தில் கடந்த (22) திகதி இடம் பெற்றது.

இக் கஜபா படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் தலைமையில் சமூகத்தில் சமாதானத்தை நிலவூம் நோக்கில் இடம் பெற்றது.

மேலும் போதகர் சார்ல்ஸ் அவர்கள் தமது சிறுவயதில் இருந்தே ஆன்மீகத்திலும் மதத்திலும் பாரிய பற்றுடையவராகவூம் மனிதர்களிடையே மனிதாபிமானத்தை மேம்படுத்தும் நோக்கில் பல சமூக செயற்திட்டங்களை மேற்கொண்டு வருபவராவார். அந்த வகையில் மக்களுக்கு விளங்கக் கூடிய வகையில் பாடல் ரீதியிலான கருத்துக்களை தெரிவூபடுத்தி அதன் விளக்கத்தைத் விரிவுபடுத்தி தௌpவாக விபரிப்பவராகவூம் காணப்படுகின்றார்.

இந் நிகழ்வில் கஜபா படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் மற்றும் இப் படையணியின் கட்டளை அதிகாரிகள் போன்றௌர் கலந்து கொண்டனர்.

|