மத்திய பாதுகாப்பு படையினரின் தலைமையில் டெங்கொழிப்பு திட்டம் முன்னெடுப்பு

25th February 2018

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் ருகமல் டயஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் படையினரால் தியத்தலாவை ஜயமினிபுர பிரதேசத்தில் சேவையாற்றும் படையினரால் பொலிஸ் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதா அமைச்சுக்களின் உதவியோடு டெங்கொழிப்பு திட்டமானது கடந்த சனிக் கிழமை (24) முன்னெடுக்கப்பட்டது.

அந்த வகையில் ஹப்புத்தலை பிரதேச செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இத் திட்டத்தில் மத்திய பாதுகாப்பு படைப் பிரிவினர் இணைந்து தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர்.

|