இராணுவ ரக்பி கழகம் மற்றும் பொலிஸ் ரக்பி கழகத்துக்கும் இடையிலானரக்பி போட்டி
10th February 2018
இலங்கை இராணுவ ரக்பி கழகம் மற்றும் பொலிஸ் ரக்பி கழகத்துகும் இடையிலான 2017/2018 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் சுற்றில் இன்டர் கிளப் டயலொக் ரக்பி போட்டியானது கடந்த (09)அம் திகதி வெள்ளிக் கிழமை ஹேவெலாக்கொ ழும்பு 05 இல் அமைந்துள்ள இலங்கை பொலிஸ் மைதானத்தில் இடம் பெற்றது இப் போட்டியில்இராணுவ ரக்பி அணி பொலிஸ் ரக்பிவிளையாட்டுக் கழகத்துடன் போட்டியிட்டு 43-36 புள்ளிகள் வித்தியாசத்தில் இராணுவ ரக்பி கழகஅணி வெற்றி பெற்றது.
டயலொக் ரக்பி லீக் 'ஏ' பிரிவின் முதல் சுற்றில் போட்டிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன் இராணுவ விளையாட்டு கழக ரக்பி வீரர்கள் போட்டியிட்டன.
இந்த ரக்பி போட்டியை பார்வையிட இராணுவ ரக்பி விளையாட்டு கழகத்தின் தலைவரான மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனஹே அவர்களும் கலந்து கொண்டார்.
இந்தபோட்டியை பார்வையிட பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் புஜித் ஜயசுந்தர> இராணுவ ரக்பி விளையாட்டுக் குழுவின் துணைத் தலைவர் பிரிகேடியர் ஜயந்த பட்டாபிடி பல சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டார்கள்.
|