55 ஆவது படையினரால் கடற் கரை பிரதேசங்களை சுத்தம் செய்யும் பணிகள்

10th February 2018

70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 55ஆவது படையினரால் யாழ் சுன்டிக்குளம் தொடக்கம் கட்டைகாடு சந்தி வரையிலான கடற்கரை பிரதேசத்தை சுத்தம் செய்யும் பணிகள் மேற் கொள்ளப்பட்டது.

இந்த திட்டமானது யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதியவர்களினால்பணிப்பரைக்குஅமைய கடற்கரை பாதுகாப்பின் திட்டத்தின் நிமித்தம் 55ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதி பிரிகேடியர் ஜயந்த குணரத்ன அவர்களின் ஆலோசனையின் கீழ் சுத்தம் செய்யும் பணிகளில் மேற் கொள்ளப்பட்டது.

இந்த பணிக்காக 55ஆவது படைப்பிரிவில் இருந்து 160க்கும் அதிகமான படையினருடன் பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்.

|