அனுராதபுரம் இராணுவ மகளிர் படையணியில் பயிற்ச்சி நிறைவின் பின் வெளியேறிய மகளிர் படையணியினர்

9th February 2018

அனுராதபுரம் ரணசேவாபுர இராணுவ மகளிர் படையணிக்கு இலக்கம் 9 பாடநெறிக்கு 34 இராணுவ சிப்பாய் மகளிர் இணைக்கப்பட்டனர்.அதனைத் தொடர்ந்து இவர்களுக்கு ஆரம்ப பயிற்ச்சியானது இராணுவ மகளிர் பயிற்ச்சி முகாம்மில் இடம் பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதான விருந்தினராக கலந்து கொண்ட 62ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதியான பிரிகேடியர் சன்ஜய வனிகசிங்க அவர்களுக்கு முன்று மாதகால ஆரம்ப பயிற்ச்சியை வெற்றிகரமா நிறைவு செய்த இராணுவ சிப்பாய் மகளிர் படையணியனரால் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்து.

இந்த 34 புதிய இராணுவ சிப்பாய் மகளிர் படையணியினர்களை மூன்று படையணிக்கும் இணைக்கப்பட்டனர்.அதன்படி இலங்கை இராணுவ மகளிர் (18) படையணியனரும்> இலங்கை இராணுவ வைத்திய படையணியில் (10) படையணியினரும்> இலங்கை இராணுவ பொதுசேவைப் படையணியில் (06) படையணியினரும் உள்ளடங்குவர்.

அதேபோல் பல்வேறுபட்ட பயிற்ச்சி நிகழ்வுகளில் பயிற்ச்சி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்து.

இந்த நிகழ்வில் சிறப்பான துப்பாக்கி பயிற்ச்சி>மற்றும் சிறப்பான அணிவகுப்பும் பல பயிற்ச்சிகளும் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் 34 இராணுவ சிப்பாய் மகளிர் படையணியினர்களுக்காக 340 மரக்கன்றுகளும் வழங்கப்பட்து. இவர்களின் இந்த இராணுவ பணி முழுமையாக ஈடுபாடுத்த வேண்டும் என்றும் தங்கள் இராணுவ வாழ்வில் ஒரு அங்கமாக அந்தக் கன்றுகளை கவனித்துக்கொள்ளும் அதே நேரத்தில் ஒரு உறுதிமொழி எடுத்துக் கொண்டார். அவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் சத்தியப்பிரமாணமும் பிரதான விருந்தினர் அவர்கள் முன்னிலையில் இடம் பெற்றது.

இந் நிகழ்வின் இறுதியில் சிப்பாய் மகளிர் படையணியினரின் பெற்றோர்> உறவினர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்து.

|