24 ஆவது படைப்பிரிவினரால்அம்பாறையில் “போதி வழிபாட்டுநிகழ்வுகள்

7th February 2018

அம்பாறை மஹாவபிய விகாரையில் புதிதாக அமைக்கப்பட்ட “போதி பிரகாரய” இவ் விகாரையின் பௌத்த தேரரான சரணதிஸ்ஸ அவர்களின் அழைப்பின் பேரில் வருகை தந்த 24ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதியின் மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிஹே அவர்களினால் கடந்த (08)ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் சன்துசித்த பனன்வல அவர்களின் அறிவுரைக்கமைய 24ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதியின் வழிகாட்டலின் கீழ் பொறியியளாலர் சேவைப் படையணி மற்றும் 16ஆவது (தொண்டர); இலங்கை இராணுவ தேசிய பாதுகாப்பு படையணியின் படையினரால் இந்த நிர்மான பணிகளை மேற்கொள்ளப்பட்து.

இதன் போது விகாரதிபதியவர்கள் 24ஆவது படைப்பிரிவனர்களுக்கு தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

|