கண்டி பிரதேசத்திற்கான விஜயத்தை மேற்கொண்ட வெளிநாட்டு இராணுவ குழுவினர்

2nd February 2018

நேபாள நாட்டின் இராணுவ தளபதி ஜெனரல் ராஜேந்திர சேத்திரி மற்றும் பகிஸ்தான் இராணுவ தளபதி கமர் ஜாவிட் பஜ்வா மற்றும் அவர்களின் பிரதிநிதிகளும் கண்டி தளதாமாளிகையை பார்வையிட வருகைதந்தனர்.

இவர்களை கண்டி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதியான மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்களால் வரவேற்ற பின்னர் தளதாமாளிகையின் புனித பீடத்துக்கு மரியாதை செலுத்த அழைத்துசென்றார்.

அதன் பின்னர் 11ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரிகளான மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் மற்றும் மேஜர் ஜெனரல் நிசாந்த ரனவன உடன் இணைந்து 58ஆவது படைப்பிரிவிரின் கட்டளை தளபதியான மேஜர் ஜெனரல் சுதத் பெரேரா அவர்களும் இணைந்து வருகையை வருகையை மேற்கொண்டதுடன் தளதா மாளிகையில் தியவதன நிலமே அவர்கள் இவர்களை வரவேற்றார்.

விஜயத்தின் முடிவில் அனைவரும் கண்டி பேராதனை பூங்காவை பார்வையிட்டனர்.

இப் பயணத்தின் இறுதியில் இவ்விரு பிரதிநிதிகளும் பேராதெனிய பூங்காவைப் பார்வையிடச் சென்றனர்.

|