திருகோணமலையில் இடம் பெற்ற டெனிஸ் போட்டிகளில் வெற்றியீட்டிய இராணுவப் படையினர்
1st February 2018
இலங்கை இராணுவத்தின் 8தலைமையகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய உள்ளக அரங்க 50 டெனிஸ் போட்டியாளர்களின் விளையாட்டுக்கள் திருகோணமலையில் உள்ள 22ஆவது படைப் பிரிவில் கடந்த செவ்வாய் கிழமை (30) இடம் பெற்றது.
இராணுவ டெனிஸ் கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இவ் டெனிஸ் போட்டிகள் 22ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர அவர்களின் தலைமையில் இடம் பெற்றதோடு இப் போட்டிகளில் வெற்றியீட்டிய இலங்கை மின்சாரவியல் மற்றும் பொறியியல் படையணிக்கு வெற்றிகள் கிட்டின.
இதன் போது இரண்டாம் இடத்தை விஜயபாகு காலாட் படையணி மற்றும் இலங்கை பீரங்கிப் படையணி போன்றன பெற்றுக் கொண்டன.
இவ்வருட போட்டிகள் இலங்கை இராணுவ பீரங்கிப் படையணி சமிக்ஞைப் படையணி இலேசாயூத காலாட் படையணி கெமுனு ஹேவா படையணி கஜபா படையணி விஜயபாகு காலாட் படையணி இலங்கை இராணுவ சேவைப் படையணி மற்றும் லங்கை மின்சாரவியல் மற்றும் பொறியியல் படையணி போன்றவற்றின் தலைமையில் இடம் பெற்றன.
வெற்றிபெற்ற போட்டியாளர்களாக லெப்டினன்ட் கேர்ணல் வி விதானகே (ஆண்களுக்கான 45 மற்றும் 35போட்டிகள்) லான்ஸ் பொம்பொடி டபிள்யூ எம் சி யூ குமார (ஆண்களுக்கான 35போட்டிகள்) கிராப்மென் ஆர் கே ஏ ஜயசேகர (ஆண்களுக்கான தனியார் போட்டிகள்) மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஆண்களுக்கான 50 மற்றும் ஆண்களுக்கான 45 போட்டிகள்) மற்றும் கேர்ணல் டி எம் அபேரத்தின (ஆண்களுக்கான 50ற்கு மேற்பட்ட போட்டிகள்) அத்துடன் கூடுதலான வெற்றிகளை இலங்கை இராணுவ மின்சாரவியல் மற்றும் பொறியியலாளர்ப் படையினர் வெற்றியீட்டினர்.
அத்துடன் இராணுவ பிரதி பதவி நிலைப் பிரதானியான மேஜர் ஜெனரல் தம்பத் பெணான்டோ அவர்கள் இப் போட்டிகளில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
அத்துடன் இலங்கை இராணுவ டெனிஸ் கழகமானது பலவாறான திறமை மிக்க போட்டியளார்களை உருவாக்கியூள்ளது. அத்துடன் 2016ஆம் ஆண்டிற்கான சிறந்த விளையாட்டிற்கான விருதுகள் கிடைத்துள்ளதுடன் சர்வதேச மட்டங்களில் இராணுவ அங்கவீனமுற்ற படையினருக்கான சக்கர நாற்காலி மற்றும் டெனிஸ் போட்டிகளும் அமோக வெற்றிகளைப் பெற்றது. அது மட்டுமன்றி ஆசியாவில் இடம் பெற்ற மலேசியா தாய்லந்து அவூஸ்திரேலிய மற்றும் தெற்கு கொரியா போனற் நாடுகளில் சிறந்த போட்டிகளுக்கான வெற்றிகளும் 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் தங்க மற்றும் வெற்றி வெண்கல பித்தலை பதக்கங்களை பெற்றுள்ளதாகக் காணப்படுகின்றது.
இப் போட்டிகள் இராணுவ டெனிஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவரான மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர அவர்களின் தலைமையில் அனைத்து படைத் தலைமையகங்களையூம் உள்ளடக்கியதாக கிட்டத் தட்ட ஐந்து வருடங்களாக இடம் பெற்றது. அத்துடன் இலங்கை இராணுவமானது பல கடினமான போட்டிகளிலும் 50ற்கும் மேற்பட்ட டெனிஸ் போட்டியாளர்கள் வெற்றி பெற்றுள்ளதுடன் வெளிநாடுகளில் இடம் பெறும் போட்டிகளிலும் கலந்து கொண்டனர்.
அத்துடன் இராணுவ ஸ்கொச் போட்டிகளில் வெற்றியீட்டிய போட்டியாளர்களாக லான்ஸ் பொம்பொடியர் டீ எஸ் ஆர் தர்மசேன 2ஆம் இடத்தைப் பெற்றுக் கொண்டார் மலேசியா -2016 தாய்லாந்து (இரண்டாமிடம்) -2016 1ஆம் இ;டம்- 2017 மற்றும் 3ஆம் இடம் பெல்ஜியம் - 2017 3ஆம் இ;டம் - 2017 பெல்ஜியம் அத்துடன் ஸ்டாப் சாஜன்ட் கே எம் எஸ் பி பெரேரா முதலாமிடம் இந்தியா – 2016ஆம் ஆண்டு வெற்றிக் கிண்ணம்
போட்டியாளர்களின் பெயர்ப் பட்டியல்
45ஆண்களுக்கான போட்டி
லெப்டினனட் கேர்ணல் பி விதானகே – வெற்றிக் கிண்ணம்
மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர - இரண்டாமிடம்
35ஆண்களுக்கான போட்டி
லெப்டினென்ட் கேர்ணல் பி வித்தானஹே - வெற்றிக் கிண்ணம்
லார்ஸ் பொம்படியார் டபில்யூ எம் சி யூ குமார
35ஆண்களுக்கான போட்டி
லார்ஸ் பொம்படியார் டபில்யூ எம் சி யூ குமார - வெற்றிக் கிண்ணம்
ஸ்டாப் சார்ஜன்ட் கே எம் எஸ் பெரேரா - இரண்டாமிடம்
ஆண்களுக்கான போட்டி
லெப்டினென்ட் கேர்ணல் பி வித்தானஹே - வெற்றிக் கிண்ணம்
கிராப்ட் சார்ஜன்ட் ஆர் கே ஏ ஜயசேகர
கோப்பிரல் எம் டீ எல் பெனாண்டோ - இரண்டாமிடம்
கோப்பிரல்; டீ எம் கமகே
ஆண்களுக்கான போட்டி
கிராப்ட் சார்ஜன்ட் ஆர் கே ஏ ஜயசேகர - வெற்றிக் கிண்ணம்
கோப்பிரல்; எம் டீ எல் பொணாண்டோ - இரண்டாமிடம்
50ஆண்களுக்கான போட்டி
மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர
ஸ்டாப் சார்ஜன்ட் கே எம் எஸ் பெரேரா - இரண்டாமிடம்
கேர்ணல் டி எம் ; அபேரத்தின
மேஜர் ஜெனரல் டீ எம் எஸ் திசாநாயக்க - இரண்டாமிடம்
மேஜர் ஜெனரல் நிமல் தர்மரத்தின
50ஆண்களுக்கான போட்டி
கேர்ணல் டி எம் அபேரத்தின - வெற்றிக் கிண்ணம்
மேஜர் ஜெனரல் கே பி ஏ ஜயசேகர - இரண்டாமிடம்
|