24 ஆவது படைப் பிரிவினால் தீயனைப்பு நிகழ்ச்சி ஒத்துகை

26th January 2018

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 24 ஆவது படைப் பிரிவினால் தீயனைப்பு தொடர்பாக படையினர்களுக்கு தெளிவூட்டும் நிகழ்ச்சி திட்ட ஒத்திகை 24 ஆவது படைத் தலைமையக வளாகத்தினுள் இடம்பெற்றது.

இந்த ஒத்திகையின்போது வெவ்வேறான தீயனைப்பு இயந்திரங்கள் தொடர்பாக விளக்கங்கள் படையினருக்கு தெளிவூட்டப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தீயனைப்பு தொடர்பான விரிவுரைகள் படையினருக்கு ஆற்றப்பட்டன. இந்த செயலமர்வில் 10 இராணுவ அதிகாரிகளும், 80 இராணுவ படையினரும் கலந்து கொண்டனர்.

|