‘ஜங்கிள் வார் பேர் அதிகாரிகளின் பயிற்சிநெறி ஆரம்பம்
24th January 2018
இம் மாதம் 18 வெளிநாட்டு மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் பங்கேற்புடன் (19) ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாதுறு ஓயாவ இராணுவ பயிற்சி முகாமில் இந்த பயிற்சி நெறி ஆரம்பமானது.
பாகிஸ்தானைச் சேர்ந்த 2 அதிகாரிகளும், பங்களாதேசத்தைச் சேர்ந்த 2 அதிகாரிகளும், நேபாளைச் சேர்ந்த1 அதிகாரியும், மாலத்தீவைச் சேர்ந்த1 அதிகாரியும், 12 இலங்கை இராணுவ அதிகாரிகளும் இந்த பயிற்சியில் பங்கேற்றுக் கொண்டனர்.
இந்த பயிற்சியானது இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் கட்டளை தளபதியானபிரிகேடியர் ஜயந்த செனவிரத்ன அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இந்த பயிற்சியில் விநாட்டு அதிகாரிகள் கலந்து கொண்டது பெருமைக்குரிய விடயமாகும்.
|