மொனராகலை மாவட்டத்தின் சுகயீனமுற்ற சிறார்களுக்கான பாடசாலை உபரணங்கள் பகிந்ர்தளிப்பு

22nd January 2018

மொனராகலை மாவட்டத்தின் தெரிவூ செய்யப்பட்ட 462 மாணவர்களின் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட (181) சிறுநீரகப் பாதிப்பிற்குள்ளான (218) மற்றும் தலசீமியா பாதிக்கப்பட்ட (63) மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் காலனிகள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் போன்றன ரொட்ரிக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளரான திருமதி மனெல் அபேரத்தின அவர்களின் அனுசரனையோடு ஜனவரி 15-16ஆம் திகதிகளில் வழங்கப்பட்டன.

அந்த வகையில் 121ஆவது படைப் பிரிவினரின் ஒத்துழைப்புடன் புத்தள மாவட்டத்தின் தனமன்வில கலாச்சார மையத்தில் மற்றும் மொனராகலை கவூன்சில் காரியாலயத்தில் இந் நிகழ்வுகள் வெவ்வேறு இடங்களில் இடம் பெற்றன.

மேலும் 121ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான நலின் கொஸ்வத்த அவர்களுக்கு திருமதி மனெல் அபேரத்தின மற்றும் அவரது குடும்பத்தாரின் ஒத்துழைப்போடு இம் மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.

இந் நிகழ்வில் அதிபர்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர்.

|