தீயனைப்பு பணிகளில் இராணுவப் படையினர்

22nd January 2018

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11ஆவது படைத் தலைமையகத்தின் இலங்கை சிங்கப் படைத் தலைமையகத்தின் 2ஆவது (தொண்டர்) படையைச் சேர்ந்த 20 படையினரால் கண்டி ஹந்தானை பிரதேசத்தில் கடந்த சனிக் கிழமை (20)ம் திகதி திடீரென ஏற்பட்ட தீயினை கட்டுப் படுத்தும் நோக்கில் செயற்பட்டனர்.

அத்துடன் இவ்வாறு பரவிய தீயினை கட்டுப் படுத்தும் நோக்கில் 2ஆவது (தொண்டர்) இலங்கை சிங்கப் படையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து செயற்பட்டு தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

மேலும் 7.45 பி .ப ஏற்பட்ட தீயினைக் கட்டுப்படுத்த அவ்விடத்திற்கு விரைந்த மக்களும் தமது ஒத்துழைப்பை வழங்கினர்.

ஆயினும் எவ்வித நபர்களுக்கும் அல்லது பொதுச் சொத்துக்களுக்கும் க எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை.

|