எயார் மொபைல் படைத் தலைமையகத்திற்கு புதிய கணினி ஆய்வு கூடம்

16th January 2018

53ஆவது படைத்; தலைமையக எயார் மொபைல் படையினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க இலங்கை மேர்சன்ட் வங்கி மற்றும்;PLC நிதி மையத்தினால் கணினி ஆய்வு கூடம் வழங்கப்ப்டடுள்ளது.

இப் புதிய ஆய்வு கூடத்தில் 16 கணினிகள் காணப்படுவதுடன் பிரிண்டர் , ஸ்கனர் மற்றும் கேட்போர் கூடமும் உள்ளடக்கப்படுகின்றது. இதற்கான திறப்பு விழா நிகழ்வானது 53ஆவது படைத் தலைமையக கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் அதுல கொடிப்பிலி அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் இலங்கை மேர்சன்ட் வங்கியின் தலைவரான வைத்தியர் சுஜீவ லெகுஹேவா மற்றும் இவ் வங்கியி;ன் அதிகாரிகள் ;PLC நிதி மையத்தின் அதிகாரிகள் இராணுவ அதிகாரிகள் ம்றறும் படையினர் போன்றோர் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள இவ் எயார் மொபைல் படைத் தலைமையகத்தின் கணினி பயிற்றுவிப்பு மையமானது 53ஆவது பதை; தலைமையக கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் அதுல கொடிப்பிலி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

|