இராணுவத்துக்கு கெடட் அதிகாரிகளை இணைப்பதற்கு விண்ணப்ப படிவங்கள்

13th January 2018

இலங்கை இராணுவத்துக்கு கெடெற் அதிகாரிகள் இணைத்து கொள்வதற்காக இராணுவ தலைமையகத்தினால் விண்ணப்ப படிவங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.

விண்ணப்ப படிவ விபரங்களில் GCE (A / L) சாதாரன தரம், உயர் தரம் மற்றும் விளையாட்டுகளில் திறன்கள் மற்றும் பல தகுதிகளபெற்றவர்களாகவும் 18-22 வயதுக்குட்பட்ட விண்ணப்பதாரர்களாகவும் 2018 ஜனவரி 15 ஆம் தொடக்கம் திகதிக்குள் இராணுவத்தின் 88 வது கெடெற் அதிகாரி பாடநெறிக்கான விண்ணப்பப்படிவத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் போது 21 வயதை நிரம்பியவர்களாக இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 33 மாத காலப்பகுதியில், தியத்தலவா இராணுவ இலங்கை அகாடமியில், சர் ஜான் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துடன் பாதுகாப்புப் படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இணையத்தளத்தின் முகப்புப் பக்கத்தில் '' இராணுவ வலைத்தளத்திலிருந்து () விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய விண்ணப்பதாரர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தகவலுக்கு: 011 2058176 (ஆட்சேர்ப்பு அலுவலர்)

|