அமெரிக்க துாதரகப் பிரதிநிதிகள் முல்லைதீவுப் பாதுகாப்புப் படைத் தலைமையத்திற்கு விஜயம்

12th January 2018

இலங்கையிலுள்ள அமெரிக்க துாதரகத்தின் அரசியல் விதித் துணைத் தலைவரும் அரசியல் அதிகாரியுமான திரு பட்ரிக் திலோவ் அவர்கள் முல்லைத்தீவுப் பிரதேசத்திற்கான சுற்றுலாப் பயணத்தை மேற்கொண்ட வேளை முல்லைத்தீவுப் பாதுகாப்புப் படைத் தலைமைய தளபதியான மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களை கடந்த வியாழக் கிழமை(11) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இக் கலந்துரையாடலின் போது இவ்விரு தரப்பினருக்குமியிலான கருத்துக்கள் மற்றும் முல்லைத்தீவுப் பிரதேசம் பற்றிய எண்னக்கருக்கள் போன்றன பகிர்ந்து கொள்ளப்பட்டன.

|