கிரன்குளப் பிரதேசத்தின் குளக் கட்டுமானப் பணிகள் மீள் திருத்தம்
11th January 2018
திருகோணமலைப் பிரசேத்தின் வெருகல் பிரதேச செயலகத்திற்குற்பட்ட ஈச்சிலம்பத்து பிரதேசத்தின் மத்திய அளவிலான கிரன்குளத்தின் மீள் திருத்த கட்டுமானப்பணிகள் கடந்த செவ்வாய்க் கிழமை (09) காலை வேளை ஆரம்பிக்கப்பட்டன.
மேலும் சிரிசர பிவிசும எனும் திட்டத்தின் கீழ் கிட்டத் தட்ட 33 குளங்களின் கட்டுமானப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அத்துடன் இத் திட்டமானது இந்து மத வழிபாட்டிற்கமைவாக இந்து மத குருக்களின் ஆசியுடன் இடம் பெற்றது.
மேலும் இத் திட்டத்தை இலங்கை இராணுவ பொறியிலாளர்ப் படையினர் முன்னெடுத்தனர்.
|