இராணுவத்தினரின் ஒருங்கிணைப்புடன் வறிய குடுபம்பங்களுக்கு உணவு மற்றும் உடை நன்கொடை

9th January 2018

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 23>233ஆவது படைப்பிரிவின்ஒத்துழைப்புடன் புதுவருடத்தை முன்னிட்டு திருக்கோணமலை மாவட்டத்தில்அமைந்துள்ள வெருகல் பிரதேசத்தின் திக்கன கிராமத்தில் வாழும் வறிய குடுபம்பங்ளைசேர்ந்தவர்களுக்கு உணவுமற்றும்உடை வழங்கும் நிகழ்வு (01)ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்றது.

இதற்கமைவாக திக்கன கிராமத்தில் உள்ள25வறிய குடும்பத்தைச்சேர்ந்தவர்களுக்கு233ஆவது படையினரால் உலர் உணவு மற்றும் உடைகளும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

இந்த திட்டத்திட்கு டெல்மா நிறுவனம்முழுமையானஅணுசரனை வழங்கியுள்ளது.

இந் நிகழ்வில் இராணுவஉயர்அதிகாரிகள்மற்றும்டெல்மா நிறுவனத்தின்முகாமையாளர்கள்கலந்துகொண்டனர்.

|