கந்தூபோத தியான மத்திய நிலையத்தில் தியான நிகழ்வுகள்
4th January 2018
இராணுவத் தலைமையகத்திலுள்ள உளவியல் நடவடிக்கை பணியகத்தின் தலைமையில் இந்த நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வின் ஊடாக தியான அமர்வு, ஆளுமை மற்றும் படைப்பிரிவில் உள்ள அதிகாரிகளது ஆன்மீகத் தரத்தை உயர்த்துவதற்கும் இந்த தியான நிகழ்வுகள் (29) ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இந்த தியான பயிற்சிகளில் இராணுவ அதிகாரிகள் 50 பேரும்,இலங்கை கடற்படையிரும் இணைந்திருந்தனர். தியானங்களை மதிப்புக்குரிய திவசேனபுர தேரர் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டன.
|