ஒட்டுசுட்டான் இந்து கோயில் வளாகம் 64 ஆவது படைப் பிரிவினரால் சிரமதானம்

3rd January 2018

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 64 ஆவது படைப் பிரிவினரால் புதிய புத்தாண்டை முன்னிட்டு ஒட்டுசுட்டான் இந்து கோயிலில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சிரமதான பணிகள் அப்பிரதேசவாசிகளுடன் இணைந்து இராணுவத்தினர் மேற்கொண்டனர்.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களது எண்ண கருவிற்கமைய 64 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர அவர்களது தலைமையில் இராணுவத்தினர் 100 பேரது பங்களிப்புடன்’ இந்த சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

|