இராணுவ போர்கருவி களஞ்சியசலை முகாம் வளாகத்தினுள் புத்தர் சிலை வைப்பு நிகழ்வு
3rd January 2018
ராகமையில் அமைந்துள்ள இராணுவ போர்கருவி களஞ்சியசலை முகாம் வளாகத்தினுள் புத்தர் சிலை வைப்பு நிகழ்வு (28) ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்றது.
பௌத்த சமய தேர ரான துருவில விமலதம்ம நாயக அவர்களின் தலைமையில் பௌத்த சமய ஆசீர்வாத வழிபாடுகள் இடம்பெற்றன.
இந்த சமய நிகழ்வு இராணுவ போர்கருவி களஞ்சியசாலை முகாமின் கட்டளை அதிகாரியான கேர்ணல் சீ.யூ. மாரசிங்க அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
|