கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இடம்பெற்ற இன்னிசை நிகழ்ச்சி

2nd January 2018

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் படையினரை மகிழ்விக்கும் நோக்கத்துடன் ஒழுங்கு செய்யப்பட்ட இன்னிசை நிகழ்ச்சி டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தினுள் இடம்பெற்றது.

இந்த இன்னிசை நிகழ்ச்சிகள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களின் ஆலோசனைக்கு அமைய இந்த நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டன.

இன்னிசை நிகழ்ச்சிகளை விஜயபாகு காலாட் படையணியின் இன்னிசை குழுவினர்கள் வழங்கினார்கள்.

|