இராணுவ உளநலப் பணிப்பகத்தினால் இடம் பெற்ற விவசாய மேலான்மைக் பாடநெறி
20th December 2017
விவசாய மேலான்மைக் பாடநெறிக் கருத்தரங்கில் 31 இராணுவ அங்கத்தவர்கள் பங்கேற்று திறம்பட தமது கற்றை நெறியை அபேபுஸ்ஸவில் உள்ள மேற்கு மாகான விவசாயத் திணைக்கத்தில் நிறைவு செய்ததுடன் இதன்கான சான்றிதழ் வழங்கும் விழாவானது விவசாயத் திணைக்க கேட்போர் கூடத்தில் கடந்த வெள்ளிக் கிழமை (08) இடம் பெற்றது.
கிட்டத் தட்ட மூன்று மாத கால இப் பாடநெயியானது விவசாயம் மற்றும் மரக் கன்றுகள் போன்றவற்றினை மேலான்மைப் படுத்தல் தொடர்பான தௌிவான விளக்கத்தை அளிக்கக் கூடியதாக அமைந்திருந்தது.
இப் பாடநெறியானது (செப்டெம்பர் 08 முதல் டிசெம்பர் 08 வரை) இடம் பெற்றதுடன் இதன் மூலம் இராணுவத்தினர் விவசாயம் மற்றும் மரநடுகைப் பயிற்சிகளின் மூலம் கல்வி சார் மற்றும் செயன்முறை சார் திறன்களைப் பெற்றுள்ளனர்.
இப் பாடநெறிக்கான சான்றிதழ் வழங்கும் விழாவானது கடந்த வெள்ளிக் கிழமை (08) கலாஓய இராணுவ பயிற்றுவிப்பு மையத்தில் (CAVT) இடம் பெற்றதுடன் இந் நிகழ்வில் கலாஓய இராணுவ பயிற்றுவிப்பு மையத்தின் தளபதியான பிரிகேடியர் ரண்துல ஹட்னாகொட மேற்கு மாகான விவசாயத் திணைக்கத்தின் பணிப்பாளரான திரு ஐ ஓ மெண்டிஸ் மற்றம் அபேபுஸ்ஸ விவசாயத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் திருமதி உத்பலா சமரகோண் மற்றும் பல இராணு உயர் அதிகாரிகள் பொதுமக்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.
|