இராணுவத்தினரால் முத்தியங்கனய விஹாரயில் பௌத்தசமய நிகழ்வுகள்

30th November 2017

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 112 படைப்பிரிவுகளினால் சமீபத்தில் பதுள்ளையில் உள்ள முத்தியங்கனய ராஜா மகா விஹாரயில் ‘ மகா பின்கம' (தானம்) நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

பதுளை பொலிஸ் நிலையத்தின் வேண்டுகோளுக்கு இணங்க 112 படைப் பிரிவினால் இந்த நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.

'போதி பூஜா, பெரஹெர, பிரித் போன்ற பௌத்த சமய நிகழ்வுகள் மகா சங்கதேரரின் தலைமையில்(24) ஆம் திகதி வெள்ளியன்று 112 படையினர் மற்றும் பதுளை பொலிஸ் நிலையத்தின் உதவியுடன் இடமபெற்றது.

இந் நிகழ்வில் இராணுவ அதிகாரிகள், படையினர் மற்றும் அப்பிரதேச மக்கள் கலந்தகொண்டனர்.

|