வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் ஆரம்ப ஆண்டை முன்னிட்டு பலவாறான நிகழ்வுகள்

27th November 2017

வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 19ஆவது ஆரம்ப ஆண்டை முன்னிட்டு பலவாறான நிகழ்ச்சிகள் இப் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களின் தலைமையில் நொவெம்பர் மாதம் கடந்த 19-26ஆம் திகதிகளில் இடம் பெற்றன.

அந்த வகையில் இந் நிகழ்வில் முதல் கட்ட அங்கமாக பௌத்த மத வழிபாடுகள் வவுணியாப் பிரதேசத்தின் முதுகந்தை விகாரையின் விகாராதிபதியான பௌத்த தேரர் கிரிகல்வே விமலசார அவர்களின் தலைமையில் கடந்த சனிக் கிழமை (19) இப் படைத் தலைமையக வளாகத்தில் இடம் பெற்றது.

இந் நிகழ்வுகள் 8ஆவது பொறியியலாளர்ப் படையணியினரின் தலைமையில் இராணுவ அணிவகுப்பு மரியாதைகளுடன் இடம் பெற்றதுடன் இப் படைத் தலைமையக கட்டளை அதிகாரி மற்றும் இராணுவ முன் அரங்கு பராமரிப்பு வலய அதிகாரி பிரிகேடியர் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் போன்றௌர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் தளபதியவர்களால் மரநடுகை நிகழ்வும் இப் படைத் தலைமையக வளாகத்தில் இடம் பெற்றது.

இந் நிகழ்வின் இறுதியில் இராணுவ கட்டளை அதிகாரி பிரிகேடியர் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் அதிகாரி பிரிகேடியர் உயர் அதிகாரிகள் மற்றம் சாதாரண சிப்பாய்கள் போன்றௌர் குழுப் புகைப்படத்திற்கும் சமூகமளித்தனர்.

அன்றய தினம் மாலை இப் படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்கள் சாதாரண படைவீரர்கள் மற்றும் ஆணைச் சீட்டு அதிகாரிகள் சார்ஜன்ட் போன்றௌரின் அழைப்பை ஏற்று அவர்களின் ஒழுங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து சனிக் கிழமையன்று (25) சாதார சிப்பாய்களுக்கான மதிய விருந்துபசாரம் இடம் பெற்றதுடன் இன்னிசை இசை நிகழ்ச்சிகளும் சனிக் கிழமை (26) ஒழுங்கு செய்யப்பட்டு இப் படைத் தலைமைய தளபதியவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

|