நவாந்துறையில் இராணுவத்தினரின் மருத்துவ முகாம்
15th November 2017
யாழ்ப்பாண நாவந்துறை ரோமன் கத்தோலிக்க கல்லுாரியில் 512 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் மருத்துவ நடமாடும் மருத்துவ சிகிச்சை முகாம் நவம்பர் 12 ஆம் திகதி ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.
யாழ் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் கொழும்பிலுள்ள ஆசிரி (தனியார்) வைத்தியசாலையினால் இராணுவத்தினருக்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய இராணுவத்தினரால் இந்த ஒழுங்குகள் செய்யப்பட்டன.
இந்த மருத்துவ சிகிச்சைக்கு 117 நோயாளிகள் கலந்து பயணைப் பெற்றனர்.
|