இராணுவத்தினரால் முதியோர் மற்றும் சிறுவர் இல்லத்திற்கு உதவிகள்
13th November 2017
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 12 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் மொணராகலையில் அமைந்துள்ள ‘பிலிசரன’ முதியோர் மற்றும் சிறுவர் இல்லத்திற்கு மதிய உணவு (7) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வுகள் 18 ஆவது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரியின் தலைமையில் இடம்பெற்றன.
இந்த நிகழ்வின் போது அதிகாரிகள் உட்பட 25 படை வீரர்களின் முழுமையான ஒத்துழைப்புடன் இடம்பெற்றன.
|