படையினரால் டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுப்பு

8th November 2017

கிளிநொச்சிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 65ஆவது படைப் பிரிவின் 11ஆவது கஜபா படையினரின் பங்களிப்போடு கடந்த திங்கட கிழமை (06) கிளிநொச்சி கரியலங்கப்பட்டுவான் கலவன் பாடசாலையில் சுத்திகரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் கிளிநொச்சிப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியவர்களின் ஆலோசனைக் கிணங்க 65ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியவர்களின் வழிகாட்டலில் கிட்டத் தட்ட 30கஜபா படையினரின் பெற்றௌர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்போடு இச் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

மேலும் நீர் தேங்கி நிற்கும் பிரதேசங்கள் மற்றும் குப்பைக் கூலங்கள் நிறைந்துள்ள வளாகங்களை நன்றாகச் சுத்தம் செய்தனர்.

|