கிழக்கு பாதுகாப்பு தலைமையகத்தினால் பாடசாலை பாழடைந்த நுாலக கட்டிடங்கள் நிர்மானிப்பு

16th October 2017

இரண்டு தொண்டு நிறுவனங்களின் நிதி அனுசரனையில் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக பொறியியல் மற்றும் தொழில் நுட்ப படையினரது பங்களிப்புடன் பாடசாலை பாழடைந்த நுாலக கட்டிட நிர்மான பணிகள் மேற்கொள்ளப்பட்டு 6 ஆம் திகதி இந்த கட்டிட திறப்பு விழா இடம்பெற்றது.

இந்த கட்டிட நிரமானிப்புகளுக்கு திருமதி சரோஜா முனசிங்க மற்றும் ரமணி நரங்கொட அனுசரனையாளர்கள் 550,000 ரூபா நிதியை இந்த கட்டிட நிர்மானிப்பிற்காக செலவு செய்துள்ளனர்.

இந்த திறப்பு விழா நிகழ்விற்கு கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர, அனுசரனையாளர்களான திருமதி சரோஜா முனசிங்க மற்றும் ரமணி நரங்கொட இணைந்து கொண்டனர்.

|